
யாழ்.மானிப்பாய் பகுதியில் இரு இளைஞர்கள் பொலிஸாரினால் நேற்றய தினம் இரவு கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. Read more »