
யாழ் மாவட்டத்தில் உற்பத்தி கிராம திட்டத்தின் ஊடாக கிராமங்கள் முன்னேறும் என நம்புவதாக யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் உற்பத்தி கிராமங்களை சமுர்த்தி இராஜாங் அமைச்சின் செயலாளர் வசந்தகுணரட்ண, அதன் பணிப்பாளர் நாயகம் நீல்... Read more »