
யாழ்.மாவட்டத்தில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா நிலவரம் தொடர்பான தினசரி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 53 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனைகளில் 37 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலக மற்றும் சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 20 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனையில் 160 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர்... Read more »

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தனம் செய்வதில் நெருக்கடி உருவாகியுள்ளபோதும் மின்தகனசாலையை உடனடியாக அமைப்பது சாத்தியமில்லை. என யாழ். மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று மதியம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில்... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன், மக்களின் சுய கட்டுப்பாடும் தடுப்பூசியுமே இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கு வழியை உருவாக்கும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். யாழ்.மாவட்டத்தின் கொரோனா நிலைமை தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர்... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஆணைக்கோட்டையை சேர்ந்த 89 வயதான பெண் ஒருவரும், அரசடியை வீதியை சேர்ந்த 79 வயதான ஆண் ஒருவரும் முல்லைத்தீவை சேர்ந்த 33 வயதான... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான மருத்துவர், மானிப்பாய் பகுதியை சேர்ந்த 53 வயதான பெண் ஒருவரும், உரும்பிராய் பகுதியை சேர்ந்த 56 வயதான ஆண் ஒருவரும்,... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஊர்காவற்றுறையை சேர்ந்த 83 வயதான பெண் ஒருவரும், யாழ்.ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவரும், யாழ்.மானிப்பாய் வீதியை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவருமாக... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 79 வயதான முதியவர் திடீர் சுகயீனதால் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இதன்போது அவருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது Read more »

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுதுமலையை சேர்ந்த 92 வயதான ஆண் ஒருவர், கைதடி பகுதியை சேர்ந்த 43 வயதான ஆண் ஒருவர், மானிப்பாய் பகுதியை சேர்ந்த... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொக்குவிலைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177ஆக உயர்வடைந்துள்ளது. Read more »