
பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளின் போது யாழ் மாவட்ட செயலகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கண்டன போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. ஈழமக்கள் ஐனநாயக கட்சியினுடைய ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுகூடிய அக்கட்சியினுடைய... Read more »