
யாழ். மாவட்ட செயலகம் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் ஒன்பதாவது தடவையாக தேசிய விருதிற்கு தகுதி பெற்றுள்ளது. இத் தேசிய விருது வழங்கும் நிகழ்வானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.... Read more »

யாழ்ப்பாணம்” மலர் 02ற்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன. இது குறித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பேரவையால் நடத்தப்படும் 2023 ஆம் ஆண்டிற்கான மாவட்டப் பண்பாட்டு விழாவில் வெளியீடு செய்யப்படவுள்ள... Read more »

மண்டதீவுக் கடற்கரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மண்டதீவு சுற்றுலா மையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நீர்த்துப்போன நிலையில் யாழ் மாவட்ட செயலக திட்டமிடல் கிளைக்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் கோரிக்கைக்கு 3 மாதங்கள் கடந்தும் பதில் வழங்கவில்லை. கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் அமைச்சு ஒன்றில் சுமார் 8... Read more »