யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் A-9 வீதியை முடக்கி இன்று காலை போராட்டம்..!

யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் A-9 வீதியை முடக்கி இன்று காலை பாரிய போராட்டம் நடத்தப்படவுள்ளதாக கடற்றொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.  இந்திய மீன்வர்களின் அத்துமீறலைக் கண்டித்து 3 நாட்களாகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் யாழ்.மாவட்ட மீனவர்களுக்கு உரிய தீர்வு இதுவரை கிடைக்காத நிலையில் அவர்கள் இன்று மாவட்ட... Read more »