
ரயில் திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றாது மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ரயில் நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில் திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றுவதன் மூலம் பல நெருக்கடிகள் உருவாகலாம் என அதன் செயலாளர் கசுன் சாமர குறிப்பிட்டுள்ளார். Read more »