
மகத்தான மனித நேயப்பணியாக. ராஜேஸ்வரி மண்டபத்தின் உரிமையாளரால் தலா 55 இலட்சம் பெறுமதியான 18 வீடுகள் யாழ் மாவட்டம் அச்செழு பகுதியில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், வறுமைக்கோட்டுக்குட்பட்ட வீடு, காணியற்றவர்களுக்கே இவ்வாறு வீடுகள் புதிதாக நிர்மாணித்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.... Read more »