
முக்கிய பொருளாதாரக் கோட்பாடுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை ரூபாய் அதிக ஆபத்துள்ள நாணயமாக மாறலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபர கல்விப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். டொலரின் மதிப்பு வீழ்ச்சியும் ரூபாவின் பெறுமதி உயர்வும் அரசாங்கத்தின் குறுகிய... Read more »