வடக்கு கிழக்கில் 19ஆம் திகதிவரை மழை வீழ்ச்சி: தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் சுழற்சி காற்று தோன்ற வாய்ப்பு – சிரேஸ்ட விரிவுரையாளர் பிரதீபராஜா

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழையானது தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதிவரையும் கடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன என யாழ்ப்பாண சிரேஸ்ட விரிவுரையாளர் பிரதீபராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு கீழாக காணப்படுகின்ற காற்றடுக்கு சுழற்சி... Read more »

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள மொக்கா சூறாவளி! கடலோரப்பகுதிகளின் எச்சரிக்கை நிலை நீடிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள “மொக்கா ” புயல் தற்போது தீவிர புயலாக உருவாகியுள்ளது. இந்த சூறாவளி தற்போது பங்களாதேஷை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும்... Read more »