
சிறிலங்காவில் பொது மக்களின் வங்கிக்கணக்குளை ஹேக் செய்து பண மோசடியில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் வர்த்தகர் ஒருவரின் வங்கிக் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வெளிநாட்டு பிரஜைகள் இருவர் உட்பட எட்டுப்பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »