
நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல், யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புகூறி ஜனாதிபதி பதவி விலகவேண்டும். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.ஏமந்திரன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும்... Read more »