
வடமராட்சி கிழக்கு உடுத்துறை 10ம் வட்டாரத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் நேற்று 25.02.2024 ஞாயிற்றுக் கிழமை பாரிய சுறாமீன் ஒன்று பிடிபட்டுள்ளது. உடுத்துறை 10ம் வட்டாரத்தில் இருந்து நேற்று தொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவருக்கே இந்த அதிர்ஷ்டர் கிட்டியுள்ளது. குறித்த சுறா மீனுடைய... Read more »

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர்.அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனம்” ஜனாதிபதியிடம்... Read more »

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள பிபார்ஜோய் (Biparjoy) சூறாவளி மேலும் வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி வடக்கு திசை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே கடற்தொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் சுசந்த கஹவத்த அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் படகுகளை பாதுகாப்பான... Read more »

நாட்டில் போர் முடிவடைந்த பிறகு போரின் தாக்கத்திலிருந்து மீண்டு எழுந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தற்போது பொருளாதார வீழ்ச்சி நாடு பூராகவும் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு புனர்வாழ்வின் அமைப்பின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு... Read more »

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயமாக்கலை நீக்குமாறும் இதன்மூலம் தமிழ் மக்கள் அனுபவித்துவரும் ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறும் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்துகின்றோம்.”, என்று பிரித்தானிய தமிழர் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு விடுத்த அறிக்கையில், “இலங்கையில்... Read more »

ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட தலைமை இல்லாதது ஒரு பாரிய குறைபாடாகும் என உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. “ஏப்ரல் 3 மற்றும் அதன் பின்னரான நாட்களில், எதிர்ப்பு போராட்டங்களை ஒழுக்கமாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட... Read more »