கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் எண்ணெய்க்காப்பு..!

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேக குடமுழுக்கு இன்றைய தினம் (10.07.2024) நடைபெறவுள்ள நிலையில் நேற்றைய தினம் எண்ணெய்க்காப்பு சாத்தல் அதிகாலை ஐந்து மணி முதல் நடைபெற்றுள்ளது. இதில் பலரும் அடியவர் எண்ணெய் காப்பு சாத்தி வருகின்றனர் Read more »

பேச்சியம்மாள் ஆலய வேள்வித் திருவிழா!

அராலி மேற்கு வட்டுக்கோட்டை நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த வேள்வி திருவிழா நேற்று மின்தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கு... Read more »

அராலி பேச்சியம்மாள் ஆலய மகோற்சவம் ஆரம்பம்..!

அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, நீளத்திகாடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார மகோற்சவமானது நேற்று முன்தினம 18/06/2024  வெகு சிறப்பாக ஆரம்பமாகியது. அந்தவகையில் அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று அன்னதான நிகழ்வு நடைபெபெற்றது. பின்னர் மாலை அலங்கார உற்சவம் நடைபெற்றது. கருவறையில்... Read more »