வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, பலாலி விமானப்படைத் தளபதி குறூப் கப்டன் குமாரசிறி சம்பிரதாயபூர்மாக இன்று புதன்கிழமை காலை (01.01.2025) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது புத்தாண்டு வாழ்த்துக்களை இருவரும் பரிமாறிக்கொண்டதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்து சந்தித்துப் பேசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. Read more »