
வடக்கு மாகாண மரம் நடுகை திட்டத்தை முன்னிட்டு புளூஸ் அபிவிருத்தி அறக்கட்டளை நிறுவன அனுசரணையில் வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்தால் மரம் நடுகை விழா நேற்று காலை 10:39 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளது. யா.வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் த.செல்வக்குமார் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம... Read more »