மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் அறிவித்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் (23/08/2024) இடம் பெற்ற வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டதிலேயே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய இந்திய... Read more »
வடக்கு மாகாணத்தில் கடற்றொழிலாளர் நலன்களுக்காக நீண்டகாலமாக சேவையாற்றியவர்கள் நேற்றைய தினம் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினரால் சமாச மண்டப்த்தில் கௌரவிக்கப்பட்டுள்ளனர். பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் திரு பிரான்சிஸ் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின்... Read more »
தமிழ் அரசியல் வாதிகள் ஒத்து சங்கு ஊதியதால்தான் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மீனவப் பிரதிநிதியும், வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று 20/07/2024. சனிக்கிழமை யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக... Read more »
மாதகல் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்படியில் ஈடுபடும் இந்தியா இழுவைமடிப் படகுகளால் ஏற்பட்ட இழப்பீட்டை நிவர்த்தி செய்வதற்கு எனது தாலிக்கொடியை அடகு வைத்தும் மீள முடியவில்லை என வலிகாமம் தென்மேற்கு கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் பொருளாளர் பெனடிக் நிர்மலா தெரிவித்தார். நேற்றையதினம் வியாழக்கிழமை... Read more »
இ#jaffnafishermen #jaffnafushermenissues #logalrillers உள்ளூர் இழுவைமடி தொழிலால் சிறு மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, அந்த தொழிலை கைவிட்டு மாற்று முறை தொழிலை மேற்கொள்ளுமாறு கோரி வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதி என்.வி.சுப்பிரமணியம் நேற்று முன்தினம் கடலில் இறங்கி உள்ளூர் இழைவைமடி மீனவர்களிடம்... Read more »
வடமாகாண மீனவ மக்கள் தொழில் சங்க பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா நடாத்திய ஊடக மாநாடு Read more »
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளத்திற்க்கும் சாலைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் 07.05.2024 இன்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை இரண்டு படகுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை கடற்பரப்பில்... Read more »
வடக்கு மாகாணத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிகள் வரும்போது எம்மையும் சந்தித்து எமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்ளும் சந்தரப்பத்தை உருவாக்கி தருமாறு வடமாகாண மீனவர் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சி சார்ந்தவர்கள் தவிர்த்து உண்மையான வடக்கு மாகாண மீனவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுக்கும், கட்றறொழிலாளர்களுக்கும்... Read more »