பருத்தித்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி மாத நிகழ்வும், பண்பாட்டு விழாவும் நேற்று முன்தினம் 11/12/2024 காலை 9:30 மணியளவில் பருத்தித்துறை தனியார் விருந்தினர் விடுதியில் பருத்தித்துறை பிரதேச சபை செலயாளர் அருணகிரி வினோராஜ் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சியில் பருத்தித்துறை பிரதேச சபையால் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு சைக்கிள் ஓட்டப்போட்டி நேற்று சனிக்கிழமை 23/11/2024 நடாத்தப்பட்டுள்ளது. பருத்தித்துறை மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை பிரதேச சபை முன்றலிலிருந்து ஆரம்பமான சைக்கிள் ஓட்டப்போட்டி வடமராட்சி கிழக்கு குடாரப்பில் நிறைவடைந்தது. பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்கு... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் ஒளி விழா நேற்றைய தினம் (19/11/2024) பாடசாலை அதிபர் சி. குகதாசன் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்து... Read more »
யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நேற்று 16/10/2024 புதன்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், தலமையில் மிக மிக சிறப்பாக இடம் பெற்றது. இதில்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செலஸவச்சந்நிதியான் தேர் உற்சவம் நேற்று 18/08/2024 காலை இடம் பெற்றது. இதில் பல்லாயிர கணக்கானா அடியவர்கள் கல்ந்துகொண்டிருந்தனர். Read more »
பருத்தித்துறையில் கஞ்சா, போதை மாத்திரைகள் என்பன மீட்பு! இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை – புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருட்கள் ஒரு தொகை நேற்றைய தினம் 03/07/2024 மீட்கப்பட்டுள்ளன. இதன்போது ஒரு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா,... Read more »
நெல்லியடி வணிகர் கழகத்தினரால் 25 ஆண்டுகளுக்கு மேலாக வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் கௌரவிப்பு…! (வீடியோ)
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி வணிகர்கழகத்தின் 25 ஆண்டுகளுக்கு மேல் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் 19/06/2024 பிற்பகல் 6:00 மணியளவில் நெல்லியடி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நெல்லியடி வணிகர் கழக தலைவர் சி.சிவம் தலமையில் இடம் பெற்றது. இதில்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, கொற்றாவத்தை அ.மி.த..க பாடசாலை ஆகியவற்றிற்க்கு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசாவால் அமைத்துக் கொடுக்கப்பட்ட திறன் வகுப்பறையை சஜித் பிரேமதாஸா அவர்களால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. சிமாட்... Read more »
கடந்தாண்டு மறைந்த முதுபெரும் எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகனின் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு) நூல் அறிமுக நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (02.06.2024) மாலை 4.00 க்கு யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தி.செல்வமனோகரன் தலைமையில் இடம்பெற்றது.... Read more »
மாவட்ட நிலையில் ஹாட்லிக் கல்லூரி உயிரியல் தொழில்நுட்பத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களையும் பொறியியல் தொழில்நுட்பத்தில் முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளது Read more »