
வடமராட்சியில் உள்ள ஏழு நிரப்பு நிலையங்களிலும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது. வடமராட்சி குஞ்சம் கடை எரிபொருள் நிரப்பு நிலையம், நெல்லியடி எரிபொருள் நிரப்பும் நிலையம், மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம், துறைமுகம் கொட்டடி எரிபொருள்... Read more »