வடமராட்சி கிழக்கு வத்திராயனில் 123kg  கேரள கஞ்சா மீட்பு

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில்  123Kg கேரள கஞ்சா இன்று(4) இரவு மீட்கப்பட்டுள்ளது வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின் திடீர் சுற்றிவளைப்புக்குள்ளாகியது இந்த தேடுதலின் போது கடத்திச் செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட... Read more »

கடற்றொழுலுக்கு சென்ற 2 மீனவர்கள் கரை திரும்பவில்லை…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து நேற்று முன்தினம் 27/01/2022  பிற்பகல் கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள்  இன்னும் கரை திரும்பாததால் அப்பகுதியில் சோகம் நிலவிவருகிறது. இவர்களோடு பலர் நேற்று முன்தினம்  பிற்பகல் கடலுக்கு சென்று திரும்பியிருந்த போதிலும் இருவர் மட்டும்  நேற்று காலை வரை... Read more »

வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு கழக இறுதி போட்டிகள்.

வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு கழக இறுதி போட்டிகள் அதன் தலைவர் தலமையில் நேற்று 04/11/2021 பிற்பகல் 3:00 மணிக்கு இடம் பெற்றது. இதில் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்குகளை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்... Read more »