யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரால் தமது அங்கத்தவர்களில் ஒருவரது கரவலை விசமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கும், இன்னும் இருவருக்கு கடற் பாரில் கிழிவடைந்து சேதமடைந்த கரவலைகளுக்குமாக தமது சொந்த நிதியிலிருந்து கடன் கொடுப்பதற்க்காக. தமது கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தின் ... Read more »
வடமராட்சி கிழக்கு உடுத்துறை 10ம் வட்டாரத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் நேற்று 25.02.2024 ஞாயிற்றுக் கிழமை பாரிய சுறாமீன் ஒன்று பிடிபட்டுள்ளது. உடுத்துறை 10ம் வட்டாரத்தில் இருந்து நேற்று தொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவருக்கே இந்த அதிர்ஷ்டர் கிட்டியுள்ளது. குறித்த சுறா மீனுடைய... Read more »
கடந்த 1.11.2023 அன்று இறைபதம் அடைந்த வடமராட்சி கிழக்கு தென்மோடி நாட்டுக்கூத்து கலைஞன் அல்போன்ஸ்-கிங்ஸ்லி வில்பிறேட்(சீலன்) அவர்களின் ஞாபகர்த்தமாக அவர்களது உறவுகளால் இன்று கலையரங்கத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. வடமராட்சி வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய வளாகத்தினுள் புனித அந்தோனியார் ஆற்றுகை அரங்கத்திற்கான அடிக்கல் பங்குத்தந்தை... Read more »
ஆழிப்பேரலையின் 19ம் ஆண்டு நினைவு தினம் நேற்று 26/12/2023 மாலை 6.00 மணிக்கு வடமராட்சிகிழக்கு வத்திராயன் கிராமத்தில் ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட. மக்கள் நினைவாக அமைக்கப்பட்ட பொது நினைவுத் தூபியில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் சிவபாலசுந்தரம் சிவகுமார் (செல்வன்) தலைமையில் இடம்பெற்றது பொதுதூபிக்கான... Read more »
வடமராட்சி கிழக்கு உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் சிவானந்தராசா சிவனேசன் (றாயூ) இன்றைய தினம் அகால மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதெவது நேற்று காலை திடீரென சுகயீனமுற்ற நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற வளியில் மரணமடைந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதிகள் இதுவரை வழங்கப்படாத நிலையில் வடமராட்சி கிழக்கில் மணற்காட்டிலிருந்து தாளையடி வரையான பிரதேசத்தில் 18 காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக senok... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறை பகுதியில் இளைஞர் ஒருவன் மீது வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் 1990 அவசர நோயாளர் காவு சேவை ஊடாக பருத்தித்திறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்க்கு, அம்பன் பகுதிகளில் மர முந்திரிகை செய்கையை மேம்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்ட செயலகத்தின் சிறு தொழில் அபிவிருத்தி பிரிவினரின் ஏற்பாட்டில் மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் மர முந்திரிகை கன்றுகள் வழங்கும் நிகழ்வு கடந்த 21/10/2022 அன்று... Read more »
எமக்கான உணவை நாமே பயிரிடுவோம் எனும் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு நிறுவனத்தினரால் கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பு நிதி அனுசரணையில் நேற்று முன் தினம் வீட்டுத் தோட்டத்தினை ஊக்கிவிக்க மரக்கறி நாற்றுக்கள் மற்றும் விதைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் காலை வடமராட்சி... Read more »