
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வலிக்கண்டி இராணுவம், போலீஸ் இணைந்து சோதனை சாவடியில் இடம் பெற்ற முச்சக்கரவண்டி, மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் நேற்றிரவு 7:15 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது உந்துருளி, மற்றும் முச்சக்கர... Read more »

பருத்தித்துறையில் கஞ்சா, போதை மாத்திரைகள் என்பன மீட்பு! இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை – புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருட்கள் ஒரு தொகை நேற்றைய தினம் 03/07/2024 மீட்கப்பட்டுள்ளன. இதன்போது ஒரு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா,... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – டிப்பர் வாகன விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். துன்னாலை வடக்கை சேர்ந்த நாகராசா பாலச்சந்திரன் எனும் 39 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி மந்திகை எரிபொருள் நிரப்பு... Read more »

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய இளம் மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த 30 வயதுடைய கிருசாந் எனும் இளம் மருத்துவர் ஆவார். அவர் தங்கியிருந்த விடுதி பூட்டப்பட்டிருந்த நிலையில் விடுதி கதவை உடைத்து உள்ளே சென்றபோது குறித்த... Read more »