பருத்தித்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி  மாத நிகழ்வும், பண்பாட்டு விழாவும் 2024…!

பருத்தித்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி  மாத நிகழ்வும்,  பண்பாட்டு விழாவும் நேற்று முன்தினம் 11/12/2024  காலை 9:30 மணியளவில் பருத்தித்துறை தனியார் விருந்தினர் விடுதியில் பருத்தித்துறை பிரதேச சபை செலயாளர் அருணகிரி வினோராஜ் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை... Read more »

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சைக்கிள் ஓட்ட போட்டி…..!

யாழ்ப்பாணம் வடமராட்சியில் பருத்தித்துறை பிரதேச சபையால் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு சைக்கிள் ஓட்டப்போட்டி நேற்று சனிக்கிழமை 23/11/2024  நடாத்தப்பட்டுள்ளது. பருத்தித்துறை மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை பிரதேச சபை முன்றலிலிருந்து ஆரம்பமான சைக்கிள் ஓட்டப்போட்டி வடமராட்சி கிழக்கு குடாரப்பில் நிறைவடைந்தது. பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்கு... Read more »

கற்கோவளம் இரட்டை கொலை, மூவர் கைது,  நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை…..!

கற்கோவளம் வீரபத்திரர் கோவிலடியில் நேற்று முன்தினம் 30/10/2024புதன்கிழமை சடலமாக கணவன் மனைவி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்கின்ற சந்தேகத்தின் பெயரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைரமுத்து யோகச்சந்திரன், மணிவண்ணன் தர்சன்,  ஜெகநாதன் மதுசன் ஆகிய மூவருமே நேற்று இரவு 10:30 மணியளவில் பருத்தித்துறை போலீசாரால்... Read more »

நெல்லியடி வணிகர் கழகத்தினரால் 25 ஆண்டுகளுக்கு மேலாக வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் கௌரவிப்பு…! (வீடியோ)

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி வணிகர்கழகத்தின் 25 ஆண்டுகளுக்கு மேல் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம்  19/06/2024  பிற்பகல் 6:00 மணியளவில் நெல்லியடி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில்  நெல்லியடி வணிகர் கழக தலைவர் சி.சிவம் தலமையில் இடம் பெற்றது. இதில்... Read more »