உடுப்பிட்டி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் படுகரும், மருத்துவமனையில் அனுமதி…!

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இன்று அதிகாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இறைச்சிக் கோழி வியாபாரம் செய்யும் குணசிங்கம் சந்துரு எனும் 42... Read more »

வடமராட்சி ஊடகவியலாளர் சின்னத்துர  தில்லைநாதனுக்கு  ஊடக தூதுவிருது….!

யாழ்ப்பாணம் வடமராட்சியிலிருந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஊடகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்  சின்னத்திரை தில்லைநாதன் அவர்களுக்கு. ஊடக தூது எனும் கௌரவ விருது வழங்கப்படவுள்ளது. பிஷப் சௌந்தரராஜன் மீடியா சென்டர், பிஷப் ஜஸ்டின் media library and media research centre குறித்த ஊடக தூது எனும்... Read more »

சிறப்பாக இடம் பெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு விழா 2023….!

வடமராட்சி வடக்கு பிரதேச செயலககம் மற்றும் வடமராட்சி வடக்கு கலாசார பேரவை இணைந்த வடமராட்சி வடக்கு கலாசார பெருவிழா வல்வெட்டித்துறை வல்வை முத்துமாரி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் தலமையில் 10.11.2023 காலை 9:30 மணியளவில் ஆர்மபமானது. இதில்... Read more »

வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பம்…!

வரலாற்று சிறப்புமிக்க  யாழ்ப்பாணம் வடமராட்சி  வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம்  இன்றைய தினம் 14.09.2023 காலை 8. 45 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 16 நாட்கள் இடம் பெறவுள்ள  உற்சவத்தில் விசேட திருவிழக்களாக  எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெண்ணைத் திருவிழாவும், ... Read more »

தேசிய கலை இலக்கியப் பேரவை  நடத்தும் கரவெட்டி புத்தக அரங்க விழா…!

தேசிய கலை இலக்கியப் பேரவை  நடத்தும் கரவெட்டி புத்தக அரங்க விழாவின் முதல் நாள்   நிகழ்ச்சிகள் 15 ஆம் திகதி  தேவரையாளி இந்துக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில்.காலை 9 மணியில் இருந்து புத்தகக் கண்காட்சி இடம்பெறவுள்ளது. அனுமதி இலவசம். அனைவரும் வருக! Read more »

வடமராட்சியில் அரச உத்தியோகத்தர்களுக்கும், புலோலியில் சுகாதார துறையினருக்கு மட்டும் பெற்றோல்……!

வடமராட்சியில் உள்ள ஏழு   நிரப்பு நிலையங்களிலும்  அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது. வடமராட்சி குஞ்சம் கடை எரிபொருள் நிரப்பு நிலையம், நெல்லியடி எரிபொருள்  நிரப்பும் நிலையம், மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம், துறைமுகம் கொட்டடி எரிபொருள்... Read more »