
வடக்கில் வன்முறையற்ற சூழலை உருவாக்குவேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தொிவித்திருக்கின்றார். நேற்றய தினம் திணைக்கள தலைவர்களை சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், குழு மோதல்கள் , தனிப்பட்ட தாக்குதல்கள் , உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெறாதவாறு, ... Read more »