மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகின்றனர்….! வடமாகாண தலைவர் அண்ணாமலை.

மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருவதாக  வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் கா.அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் நேற்று வடமராட்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.     Read more »

வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிப்பு. வடமாகாண கடற்றொழில் இணைய தலைவர் கா.அண்ணாமலை.

வடக்கு மீனவர்கள் மண்ணெண்ணெய் இன்றி இரண்டு மாதங்களுக்கு மேலாக பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமாகாண கடற்றொழாளர் இணைய தலைவர் கா. அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வடமராட்சி இன்பர் சிட்டியில் தனது வாடியில் இன்று காலை 11:30 மணிக்கு நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர்... Read more »