
ஆட்டோவுக்கு பெற்றோல் தீர்ந்தமையால் வீதியில் நின்று அந்தரித்த கர்ப்பவதி பெண் ஒருவரை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனது வாகனத்தில் ஏற்றி சென்று யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, தொல்புரம் பகுதியில் கர்பவதி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில்... Read more »