வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200வது ஆண்டினை முன்னிட்டு முத்திரை வெளியீடு!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு விசேட தபால் முத்திரை மற்றும் அஞ்சலுறை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல்  4 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில்  இடம்பெற்றது.  இதன்பொழுது பாடசாலையின் அதிபர், முன்னாள் அதிபர்கள் ,  தென்னிந்திய திருச்சபையின் பேராயர்... Read more »

மது போதையில் வந்த இருவர் வட்டுக்கோட்டை மின்சார நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

மதுபோதையில், வட்டுக்கோட்டை மின்சார நிலையத்திற்கு வருகை தந்த இருவர் அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது இன்றையதினம்  06.07.2023 மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை பகுதியில் இருந்து மது போதையில் வந்த இருவர், தமது வீட்டிற்கு சிவப்பு... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளருக்கு கொலைமிரட்டல்….!

ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி பிரதான அமைப்பாளரும் மனித உரிமைகளுக்கான கிராமம் (VHR) அமைப்பின் பணிப்பாளருமாகிய  முருகவேல் சதாசிவத்திற்கு  நேற்று  (21.03.2023)  03:15 மணியளவில்  அவரது தொலைபேசிக்கு கொலைமிரட்டல். விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் தங்கியிருந்த போதே குறித்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமையால்... Read more »