வடமராட்சி கிழக்கு வத்திராயனில் தேடுதலில்  மேலும் 24 கேரள கஞ்சா பொதிகள்  மீட்பு..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில்  123Kg கேரள கஞ்சா நேற்று (4)  அதிகாலை  மீட்கப்பட்டதை தொடர்ந்து நடாத்திய தேடுதலில்  மேலும் 24 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின்... Read more »