
வரக்காபொல – கும்பலியத்த பிரதேசத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் அதில் சிக்கியிருந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்மேடு நேற்று (14.10.2022) மாலை சரிந்து விழுந்துள்ள நிலையில், பெண்ணின் உடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர், அப்பகுதி மக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதல்... Read more »