
பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார துவாய்களை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை இன்று நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி தெற்கு வலயத்திற்கான நிகழ்வு பன்னங்கண்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் க.அ.சிவனருள்ராஜா கலந்து கொண்டு குறித்த பவுச்சர்களை கையளித்திருந்தார் Read more »