
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக A9 வீதியில் இடம்பெற்றது. 2383வது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் உறவுகள்... Read more »

இலங்கை பொறுப்பு கூறல் விடயங்களில் தப்பித்துக் கொள்ளாத வகையில் உறுதியான பொறிமுறையை ஐநா ஏற்படுத்த வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஈழத்தமிழர் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. பொறுப்புக்கூறல் பொறிமுறையை உள்நாட்டில் உருவாக்குவதாக இலங்கை அரசாங்கம் கூறி... Read more »