காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிழக்கில் இடம்பெற்ற போராட்டத்திற்கு நீதிமன்றத் தடை

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது ஒப்படைக்கப்பட்ட பின்னர் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களுக்கு நீதி கோரி கிழக்கு மாகாண தாய்மார்கள் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை நீதிமன்ற உத்தரவைப் பெற்று  தடுத்து நிறுத்திய பொலிஸார் தாய்மார்களின் போராட்டத்தில் கலந்து... Read more »

ஜனாதிபதித் தேர்தல் குறித்த வெறுப்பை வெளிப்படுத்திய போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்த் தாய்மார்

நாட்டின் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கும் ஒருவரைத் தெரிவு செய்யும் நோக்கில் நடத்தப்படும் ஜனாதிபதித் தேர்தலில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்த் தாய்மார்கள் பங்குபற்றாது இருக்கத்  தீர்மானித்துள்ளனர். நாட்டிற்கும் உலகிற்கும் ஒரு பாரதூரமான செய்தியை தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்டத்திலும் மன்னார் மாவட்டத்திலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கங்களை... Read more »

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை விரட்டியடித்த மக்கள்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடைய போராட்டத்தில் கலந்துகொண்டு உள்நாட்டு விசாரணை வேண்டும் என கோஷமிட்டவர்களை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் விரட்டியடித்துள்ளனர். கிளிநொச்சியில் நேற்று 12/08 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் போராட்டம்... Read more »