
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர் போராட்டம் ஆரம்பிக்ப்பட்டு 6 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, தமது கைகளை கட்டியவாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தமது உறவுகளின்... Read more »

தமிழ்க் கட்சிகளை பேச்சுவாா்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்திருக்கின்றாா். தமிழ்க் கட்சிகளும் பேச்சுவாா்த்தைகளுக்குத் தம்மைத் தயாா்படுத்துகின்றன. சமஷ்டி என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருக்கின்றது. இருந்த போதிலும், சமஷ்டி எனக்கூறி இன அழிப்பை மூடிமறைப்பதற்கோ, சா்வதேச... Read more »

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட் போராட்டம் காரணமாக அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்திற்குள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும்... Read more »

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு,யாழில் இன்று(30) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள யு.என்.எச்.சி.ஆர் அலுவலகம் முன்பாக இன்று காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைகழக... Read more »

கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் அரசியல்வாதிகள் கூட எமது போராட்டம் தொடர்பில் பேசி வலுச்சேர்க்கவில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின்போது, மாவட்ட சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி... Read more »

சிங்கள இனவழிப்பு ஒற்றையாட்சி அரசுடன் பேச்சை நடத்தியமை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கு காலத்தைக் கடத்தும் சிங்கள அரசாங்கத்தின் கபட நோக்கத்துக்கு கூட்டமைப்பின் எம்பிகள் துணைபுரிவதாகவே அமைந்துள்ளது.-என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின் உறவினர் அமைப்பின் ஊடகபேச்சாளர் திருமதி தமிழினி மாலவன் தெரிவித்துள்ளார். என்று யாழ்.ஊடக... Read more »

கோட்டாபய அரசை பிணை எடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை மீண்டும் முயற்சிக்கிறது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஈழத் தமிழ் உறவினர் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அவ் அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விபரங்களும்... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும், அரசியல் கைதிகளை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும்,தமிழின படுகொலைக்கான சர்வதேச நீதி வேண்டும், பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்றலில்... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயூர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவ்ரகளின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகளை... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையும் திட்டமிட்ட இன அழிப்பின் ஓர் அங்கம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். அவர் ஐநாவுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதெவது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையும்... Read more »