
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை வரலாற்றுச் சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிமுதல் காலை 6:00. வரை கிருஷ்ணஜெயந்தி சிறப்பு பூசைகள் இடம் பெற்றன. ஆலய பிரதம குரு கணபதீஸ்வரர் குருக்கள் தலைமையில் ஆச்சாரியர்கள் இணைந்து நடாத்திய கிருஷ்ண ஜெயந்தி... Read more »