வல்லிபுர ஆழ்வார் தீத்தோற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் சூழ இடம் பெற்றது…..!

வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி  துன்னாலை வல்லிபுர ஆழ்வார் வருடாந்த உற்சவத்தின்,  சமுத்திர தீர்த்தோற்சவம் நேற்றைய தினம் பிற்பகல் நான்கு முப்பது மணியளவில் கற்கோவளம்  இந்து சமுத்திரத்தில் இடம்பெற்றது.  முன்னதாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள், வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று,  பின்னர் ஆஞ்சநேயர்... Read more »