
வவுனியாவில் கியூஆர் முறைமை மூலமான எரிபொருள் விநியோகம் வெற்றியடைந்துள்ளதுடன், இதனால் வரிசைகள் குறைந்து செல்லும் நிலைமையை அவதானிக்க முடிந்துள்ளது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவருகின்ற நிலையில், அரசினால் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து குறித்த முறைமை நாடாளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும்... Read more »