வவுனியா – பூவரசங்குளம் மணியர்குள பகுதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நேற்றுமுன்தினம் (09) மாலை மதுபோதையில் நண்பர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தினால் குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இளைஞர் ஒருவரின்... Read more »