
அலை போன்ற வளிமண்டல குழப்பம் காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களில் நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை தற்காலிகமாக அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, மாத்தளை பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை... Read more »

நாட்டில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும்... Read more »

இந்த ஆண்டுக்கான வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை இன்று ஆரம்பமாகவுள்ளதுடன், 6 சுற்றுக்களாக மழை பெய்யும், மேலும் இந்த மழையின் செறிவு அதிகமாக இருக்கும் என நம்பப்படுகின்றது. எனவே வடமாகாணத்திற்கு குறுகியகால இடைவெளியில் அதிகளவான மழைவீழ்ச்சி கிடைக்குமாக இருந்தால் வெள்ள பெருக்கு உருவாகும் வாய்ப்புக்களும்... Read more »