
மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதானவீதி செவணப்பிட்டி பகுதியில் கனரகவாகனம் வான் ஒன்றும் இன்று புதன்கிழமை (29) நேருக்கு நோமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கனரகவாகன சாரதி கைது செய்துள்ளதாக வெலிகந்தை பொலிசார் தெரிவித்தனர். தம்பட்டை பிரதானவீதி திருக்கோவிலைச்... Read more »