அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பொலிசார் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இதன் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் ரி56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச்... Read more »