யாழ். சிறையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி விபத்தில் சிக்கி மரணம்!

யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்று மரணமடைந்துள்ளார். இதன்போது கைதடி – தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயரத்தினம் சுசீலா (வயது 57) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,... Read more »

கல்மடுநகர் பகுதியில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்….!   

கிளிநொச்சி மாவட்டம்  இராமநாதபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இன்று மாலை 4.30  மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் மரணமடைந்துள்ளான். தருமபுரம் பகுதியில் இருந்து இராமநாதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும்,  இராமநாதபுரம் பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார்... Read more »

சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம் ஒருவர் படுகாயம்…..!

வடமராட்சிக் கிழக்கு குடத்தனைச் சந்தி பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் மஒருவர் மரணம் அடைந்துள்ளார். ஒரு பெண்மணி படுகாயம் அடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது அம்மன் பகுதியிலிருந்து மணல் மண்ணை ஏற்றிக் கொண்டு... Read more »