
நெல்லியடி கொடிகாமம் வீதியில் கோயில் சந்தை பகுதியில் இன்று அதிகாலை 1:20 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது மரண வீடு ஒன்றிற்க்கு சென்று விட்டு கொடிகாமம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது... Read more »