
கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்முகமாக மாவட்ட மேலதிக அரச அதிபர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பாடசாலை அதிபர் அடங்கிய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் அதிகளவானோர்... Read more »