பளை இத்தாவில் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் வீடு ஒன்றின் முற்றத்தில் பச்சை நிற சீருடை துணி ஒன்றினை வீட்டு உரிமையாளர் அவதானித்துள்ளார். இதனையடுத்து குறித்த இடத்தில் வீட்டு உரிமையாளரால் தோண்டப்பட்ட போது வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்தனர் உடனடியாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை... Read more »

முல்லைத்தீவு வசந்தநகர் பகுதியில் செயலிழந்த நிலையில் வெடி பொருட்கள் மீட்பு.

முல்லைத்தீவு வசந்தநகர் பகுதியில் செயலிழந்த நிலையில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக, கிளிநொச்சி முல்லைத்தீவு இராணுவ கட்டளை அதிகாரி மற்றம் 57வது படைப்பிரிவு கட்டளை அதிகாரி ஊடாக பொலிசாருக்கு குறித்த தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவிலிற்கு அமைவாக... Read more »