வெற்றிலைக்கேணி கடலில் அதிகாலை பரபரப்பு-மூன்றாவது நாளாக தொடரும் மோதல்,நடவடிக்கை எடுக்காததால் வன்முறைக்கு வாய்ப்பு

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக இன்று(17) முறுகல்நிலை தொடர்ந்துவருகின்றது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உழவு இயந்திரத்தை பாவித்து 22 கயிறுகளுக்கு மேல் கரைவலை தொழில் புரிவது சட்ட மீறலாக உள்ள போதும் வெற்றிலைக்கேணி... Read more »

சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்யாத கடற்படை-தற்கொலைதான் இனி முடிவென மீனவர்கள் தெரிவிப்பு…!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்யாது தொடர்ந்தும் அவர்களை கடற்படை ஊக்குவிப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஐம்பது படகுகளுக்கும் மேல் நேற்று முன்தினம் 15.07.2024 சட்டவிரோத மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற படகுகள் பல்லாயிரக்கணக்கான மீன்களுடன் கரைக்கு வந்த போதும் கடற்படையினர் அவர்களை கைது... Read more »

சீலன் அவர்கள் நினைவாக வெற்றிலைக்கேணியில் கலையரங்கத்திற்கான அடிக்கல் நாட்டல்

கடந்த 1.11.2023 அன்று இறைபதம் அடைந்த வடமராட்சி கிழக்கு தென்மோடி நாட்டுக்கூத்து கலைஞன் அல்போன்ஸ்-கிங்ஸ்லி வில்பிறேட்(சீலன்) அவர்களின் ஞாபகர்த்தமாக அவர்களது உறவுகளால் இன்று கலையரங்கத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. வடமராட்சி வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய வளாகத்தினுள் புனித அந்தோனியார் ஆற்றுகை அரங்கத்திற்கான அடிக்கல் பங்குத்தந்தை... Read more »