வெளிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்ட 7 பேருக்கு கொரோனா தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலையில்.. |

வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்ட 7 பேர் உட்பட 13 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 10 பேருக்கும், தனியார் வைத்தியசாலை ஊடாக ஒருவருக்கும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருவருக்குமாக 13 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.... Read more »