முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான முறிகண்டி, வசந்தநகர், செல்வபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில வீடுகளிற்குள் வெள்ளநீர் உட்சென்றுள்ளதுடன், உள்ளக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் சுண்டிக்குளம் சந்தியூடாக கல்லாறு மற்றும் சுண்டிக்குளம் கடற்கரை செல்லும் பிரதான வீதியை குறுக்கறுத்து வெள்ளநீர் பாயகின்றது. இதன் காரணமாக வீதியால் பயணிக் முடியாத நிலை... Read more »