தேங்காய் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதில் அரசு அசமந்தம் – பொ. ஐங்கரநேசன் குற்றச்சாட்டு!

இலங்கையில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் தேங்காய் உற்பத்தி 32.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேங்காய் உற்பத்தியில் பெரும் சரிவை ஏற்படுத்தி வரும் பிரதான காரணிகளில் தென்னை மரங்களில் பரவி வருகின்ற வெள்ளை ஈக்களின் தாக்கமும் ஒன்றாக... Read more »