முன்னாள் போராளுகளுக்கான அங்கீகாரம் தேவை என்பதற்க்காகவே தாம் 2024 ம் ஆண்டிற்க்கான தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார். அவர் வடமராட்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தென்னிலங்கையிலே ஒரு மாற்றத்தை... Read more »
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரும், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவருமான சி.வேந்தன் அவர்களை ஆதரித்து வடமராட்சி கிழக்கு பிரதேசங்களுக்கான பரப்புரை நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. முன்னாள் போராளிகள் மற்றும் வடமராட்சி கிழக்கு... Read more »
தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை நடவடிக்கைகள் வடமராட்சி கிழக்கிலும் தீிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நேற்று 06.09.2024 பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு மக்கள் இடையே பெருகிவருவதாக... Read more »
தமிழ் மக்கள் ஒன்றி திரண்டு ஒருமித்த குரலாக சங்குச் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் திரு.வேந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். குறித்த பரப்புரை ... Read more »
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது தடவையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடி க்கு இலங்கையின் ஜனநாயக போராளிகள் கட்சி தமது வாழ்த்திக்களை தெரிவித்துள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவமும் வருமாறு. இந்து சமுத்திர பிராந்தியத்தின் வல்லமை கொண்ட பாரத... Read more »
தமிழ் பொது வேட்பாளர்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில்.பிரத்தியேக இடம் ஒன்றில்நகுறித்த கலந்துரையாடல் இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக அறியமுடிகிறது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில். பாராளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன். செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் கட்சி சார்பில்.... Read more »